By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இன்றைய இளைஞர்கள் மனநிலை பற்றிய “பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா” நூல் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இன்றைய இளைஞர்கள் மனநிலை பற்றிய “பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா” நூல் வெளியீடு
சென்னைதமிழ்நாடு

இன்றைய இளைஞர்கள் மனநிலை பற்றிய “பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா” நூல் வெளியீடு

Last updated: July 1, 2026 7:10 pm
July 1, 2026
7 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 1 –

இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களைச் சேர்ந்த 4,527 இளைஞர்களிடம் ஒரு தேசிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 88.5 சதவிகித இந்திய இளைஞர்கள், தங்கள் மனநல ஆரோக்கியத்திற்கு நட்பு மிகவும் அவசியமானது என்று கருதுகின்றனர். அதே சமயம், நண்பர்கள் புடை சூழ இருந்தாலும், 76.8 சதவிகித இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர்களில் 56.20 சதவிகிதத்தினர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள், 43.8 சதவிகிதத்தினர் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். மேலும், இதில், 54.8 சதவிகிதத்தினர் பெண்கள், 45.1 சதவிகிதத்தினர் ஆண்கள் ஆவர்.

இந்த விவரங்கள், அருட்தந்தை ஜான் அலெக்சாண்டர் எஸ்.டி.பி. அவர்களின் ”பிரெண்ட்ஷிப் ஆஸ் வெல்-பீயிங் இன் த ஏ ,ஐ ஈரா ” நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த நூல் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம், முன்னெப்போதும் இல்லாத உறவுச் சிக்கல்களான டிஜிட்டல் சுமை, இடப்பெயர்ச்சி, சமூக சிக்கல்கள் கல்விச் சுமை, ஆகிய சிக்கல்களை வலிமையோடும், அற உணர்வோடும் எதிர்கொண்டு வரும் இளைய தலைமுறையினரைப் பற்றிப் பேசுகிறது. இந்த உண்மை இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்த ஆய்வு முடிவுகளில் வேறு சில விவரங்களும் தெரிய வந்துள்ளன. குறிப்பாக, 58.6 சதவிகித இளைஞர்களுக்கு, ஆழ்ந்த உணர்வு ரீதியான பிணைப்பு இல்லை, 54.8 சதவிகிதத்தினர் தாங்கள் தவறாக புரிந்துகொள்ளப்படுகிறோம் என்று கருதுகின்றனர். மேலும், 50.3 சதவிகிதத்தினர், தங்களுடைய உணர்வு ரீதியான தேவைகள் நிறைவேற்றப்படுவதில்லை என்றும் கருதுகின்றனர்.

இந்த நூலின் ஆசிரியரான அருட்தந்தை ஜான் அலெக்ஸாண்டர், எஸ்.டி.பி., டான் பாஸ்கோ சபை துறைவியாவார். அவர், பெல்ஜியத்தில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும், நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென்னுடன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இணைந்து பணியாற்றியவர். தற்போது அவர், சென்னை மறை மாவட்டத்தின் துணை மாகாண அதிபராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் அருட்தந்தை முனவர் ஜான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பெல்ஜியம் லூவென் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர். ஆண்டூன் வான்டெவெல்டே, ரோம் நகரத்துக்கான தெற்காசியாவின் பொது கவுன்சிலர் அருட்தந்தை பிஜு மைக்கேல், மற்றும் இந்து’ குழுமத்தின் இயக்குநர் என்.ராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற கருத்தரங்கம்
குமரி தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் செலவின பார்வையாளர் ஆய்வு
பழைய குற்றாலத்தில் அருவியில் பொது மக்கள் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
மேல பெருவிளை பகுதியில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு : அணிலின் வேலையா? அதிகாரிகள் ஆய்வு செய்ய பொதுமக்கள் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

November 12, 2025
44 Views
மழைநீர் ஓடை மீது நடைபாதை அமைக்கப்படும் மேயர்.மகேஷ் தகவல்
விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
251 கிராம் ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை
குறும்பனையில் புத்தக வாசிப்பு இயக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account