By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு
கிருஷ்ணகிரி

ஆவின் மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் மற்றும் கூடுதல் கால்வாய்கள் அமைப்பது குறித்து ஆய்வு

Last updated: October 4, 2025 8:28 pm
October 4, 2025
31 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, அக்டோபர் 4 –

கிருஷ்ணகிரி நகராட்சி, ஆவின் மேம்பாலம் அருகில் உள்ள டி.சி.ஆர். ஜங்சன் பேருந்து நிறுத்தம் அருகில், நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக மழை நீர் தேங்கியுள்ளதையடுத்து மழை நீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் , அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆவின் மேம்பாலம் அருகில் சென்னை பிரிவு சாலை பகுதியில் நிரந்தரமாக மழை நீர் தேங்காத வண்ணம் தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு பணிகள் குறித்தும், நகராட்சி மற்றும் அகசிப்பள்ளி ஊராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மற்றும் கூடுதலாக கழிவு நீர் கால்வாய்கள் அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைதுறை, நகராட்சி துறை, ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது வட்டாட்சியர் திரு.ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், கிருஷ்ணகிரி நகராட்சி நகர் நல அலுவலர் கணேஷ் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டெங்கு பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலருக்கு மாவட்ட எஸ்பி தங்கதுரை பாராட்டு
ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
காவல் நிலையத்தில் பொங்கல் திருவிழா
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள்விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

August 3, 2025
36 Views
மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்
புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடம்
குமரியில் பரபரப்பை ஏற்படுத்திய மரயானை
பிரதமர் மோடியை அவமதித்த விவகாரம்: நாகர்கோவில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நள்ளிரவில் கைது: 30 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account