By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

Last updated: July 17, 2026 5:17 pm
July 17, 2026
22 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 17 –

ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று (ஜூலை 17, 2026) ஆடி முதல் வெள்ளி அனுசரிக்கப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கிருஷ்ணகிரி சென்னை சாலையில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரம் வெள்ளிக்கிழமை தோறும் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருவது வழக்கம். கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெற்றன.

ஆடி முதல் வெள்ளியான இன்று பெரிய மாரியம்மன் கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 1008 விளக்குகளுடன் மிகப்பிரமாண்டமாக அபிஷேகங்கள் மற்றும் பல வகையான பூஜைகள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி பகுதி மக்கள் மட்டுமின்றி, அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பெரிய மாரியம்மன் கோவிலில் குவிந்தனர். அங்கு குவிந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து சென்றனர். கோவில் முழுவதும் 1008 விளக்குகளை ஏற்றி வைத்ததை பார்த்த பக்தர்கள் பிரமிப்புடன் பார்த்துச் சென்றனர். பெண்கள் பலர் கோயில்களில் பொங்கல் வைத்தும், பால் அபிஷேகம் செய்தும் அம்மனை தரிசனம் செய்தனர்.

இந்த ஆண்டு ஆடி மாதப் பிறப்பும், வெள்ளிக்கிழமையும் ஒரே நாளில் இணைந்துள்ளதால் பெரியமாரியம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பது நம்பிக்கை. மிகப்பிரமாண்டமாக 1008 விளக்குகளை ஏற்றி வைத்து கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டதை பார்த்த பொதுமக்கள் அனைவரும், சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ஆலய அறங்காவலர் முத்துக்குமார் மற்றும் ஆலய விழா குழுவினரை பாராட்டி சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருமணம் ஆகாத விரக்தியில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
குமரியில் உலக போதைப்பொருள் எதிர்ப்பு தின மாரத்தான்: அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
அரசு மதுபான கடையை மூடக்கோரி அமைச்சர் ஸ்ரீ நாத்திடம் மனு அளித்த குளத்தூர் பகுதி மக்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

செங்குன்றத்தில் சிவ சிவ அன்பே சிவம் அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்

July 8, 2025
58 Views
ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு
தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓராண்டாக கழிப்பறை கட்டடம் ஒப்படைக்காததால் மாணவர்கள் அவதி: மமக செயலாளர் பரக்கத் அலி கலெக்டருக்கு மனு
இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத்
மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account