By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி
கல்விசென்னைதமிழ்நாடு

அஸ்தினாபுரம் ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளி சார்பில் சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி பசுமை தின விழிப்புணர்வு பேரணி

Last updated: November 22, 2025 2:54 pm
November 22, 2025
35 Views
Share
SHARE

சென்னை, நவம்பர் 22 –

குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் உள்ள ஷிக்‌ஷா பப்ளிக் பள்ளியில் உலக பசுமை தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுசூழலை பாதுகாக்க வலியுறுத்தி மழழை குழந்தைகளின் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பேரணியை ஷிக்‌ஷா கல்வி குழுமத் தலைவர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. படிக்கும் பள்ளி மாணவர்கள் சுற்று சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமையை வலியுறுத்தி பச்சை நிற ஆடைகள் அணிந்தும், இலை, தளைகளை உடுத்தியும் பேரணியில் மழலை குழந்தைகள் கலந்து கொண்டது பார்ப்போரை வெகுவாக கவர்ந்தது.

மேலும் எந்தந்த பிளாஸ்டிக் பொருட்களால் சுற்று சூழல் மாசு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை உடலில் அணிந்து குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து நெகிழி தவிர்போம், சுற்று சூழலை பாதுகாப்போம் என கோஷங்களை எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பசுமையை ஒவ்வொருவரிடமும் வலியுறுத்தும் வகையில் வீடுவீடாக சென்ற குழந்தைகள் பழம் மற்றும் மரச்செடிகளுக்கான விதை பந்துகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் குழந்தைகளின் பேரணிக்கு குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து குழந்தைகளை வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளானூர் உடற்பயிற்சி பூங்கா பணி
தமிழகத்தில் பழங்குடியினருக்கு மீண்டும் 3 சட்டமன்றத் தொகுதிகள் உயர்த்திட வேண்டும்
இந்திய அரசின் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

குட்டகிந்தூர் தொடக்கப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன் திறந்து வைத்தார்

July 25, 2025
38 Views
நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 1 இலட்சம்
தேனி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ. 1,58,900/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
பலத்த மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குமருத்துவ பரிசோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account