By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனையில் கவுன்சிலர் வீட்டு முன் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை

Last updated: May 18, 2026 5:13 pm
May 18, 2026
8 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 18 –

அருமனை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி. இவர் அருமனை பேரூராட்சியின் 9வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலராக உள்ளார். தற்போது மேரி வீட்டின் முன் பகுதியில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மேரி வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கவுன்சிலர் வீட்டு முன்பு விரிவாக்க பணி நடைபெறும் இடத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். மேல் பனியனுடன், அரைகுறை ஆரையுடன் உடல் கிடந்தது. மேலும் அவரது வேட்டி கல்லில் கட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் அருமனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலா தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் சென்று உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் அந்த பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவரின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதற்கு இடையே நேற்று மாலை ஆட்டோவில் வந்த இரண்டு பேர் கவுன்சிலர் வீட்டு முன்பு அந்த நபரை இறக்கிவிட்டு சென்றதாக தெரிய வருகிறது.

இதனை தொடர்ந்து போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் எப்படி இறந்தார்? மது குடித்து போதையில் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஆட்டோவில் அவரை கொண்டு வந்தவர்கள் யார்? என்பது தொடர்பாகவும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே காங்கிரஸ் கொடி எரித்தவர் மீது வழக்கு
பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
உரிமைக்காக போராடும் மாற்றுத்திறனாளிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி அலுவலர்களுடன் ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

May 8, 2024
139 Views
அரியலூர் மாவட்டம் 14 வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று உதவ வேண்டும்!
ரஜினி ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account