By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
சென்னைதமிழ்நாடு

அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு

Last updated: June 16, 2026 8:36 pm
June 16, 2026
33 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 16 –

தமிழகத்தில் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம், கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 144 கிளைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் சென்னை பன்னாட்டு விமான முனையத்தில் கோ ஆப்டெக்ஸ் கிளை திறக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் மாலில் அமைச்சர் விஜய் பாலாஜி கோ ஆப்டெக்ஸ் கிளையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கைத்தறித் துறை முதன்மை செயலர் வெங்கடேஷ் உள்ளிட்ட துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து, கோ-ஆப் டெக்ஸ் அதிகாரிகள் கூறும் போது, “கோ-ஆப்டெக்ஸ் புதிய ரகங்களான மகளிர் ஆயத்த ஆடை ரகங்கள், இன்டிகோ மற்றும் நவீன அச்சிடல் ஆடை தொகுப்புகள், டிஜிட்டல் முறையில் அச்சிடப்பட்ட படுக்கை விரிப்புகள். மூங்கில் இழை மற்றும் இருவண்ண பூத்துண்டு ரகங்கள் ஆகியவை விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனை குறியீடாக ரூ.100 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
படந்தாலுமூடு அருகே ஜூஸ் கடையில் மதுபான விற்பனை செய்த வியாபாரி கைது
திருவெண்ணெய்நல்லூரில் என் வாக்கு என் உரிமை 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
விளாத்திகுளம் அருகே தனது மகனின் நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்திய தந்தை.
52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.

December 9, 2024
73 Views
சங்கரன் கோவில் பழைய பேருந்து நிலையம் அருகே கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பை முன்னிட்டு பொதுமக்களுக்கு தர்பூசணி வெள்ளரிக்காய் பல வகைகளை மோர் பந்தலை திறந்து வைத்து ராஜா எம்எல்ஏ வழங்கினார்
கராத்தே பட்டய தேர்வுவில் வெற்றவர்க்கு சான்றிதழ் வழங்கல்
மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநில பெண் 8 மாதங்களுக்கு பிறகு கணவரிடம் ஒப்படைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account