By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவேன்: எம்.ஆர்.காந்தி

Last updated: April 20, 2026 7:02 pm
April 20, 2026
62 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 20 –

நாகர்கோவில் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எம். ஆர். காந்தி, இன்று முக்கிய பிரமுகர் இல்லங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். இன்று மாலையிலும் ஆட்டோக்களில் தெருக்களுக்கு சென்றும், முக்கிய வீதிகளிலும் அவர் வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை சுட் டிக்காட்டி பேசி, எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றால் மகளிருக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டுக்கு தலா ஒரு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். தைப்பூச விழா மாநில விழாவாக கொண்டாடப்படும். ஒருமுறை அனைத்து குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்படும் போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம். நாகர்கோவில் மாநகரின் வளர்ச்சிக்கான திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படும்.

நாகர்கோவிலில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது புத்தன் அணை திட்டத்தின் தண்ணீர் கொடுக்கிறார்கள். ஆனாலும் மாநகரம் முழுவதும் தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளது. பல பகுதிகளில் குடிநீர் சரியாக வரவில்லை என்கிறார்கள். எங்கள் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைந்தால், குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை தீர்க்கப்படும். எனவே தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள் என்றார்.

முன்னதாக எம்.ஆர்.காந்தி கூறுகையில், அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் பாரதிய ஜனதாவுக்கு உள்ளது. எனவே இந்த முறையும் நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றார். எம். ஆர்.காந்திக்கு ஆதரவாக அவரது கட்சியினரும் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது: மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
நாகர்கோவில் மாநகராட்சி 2024- 25 நிதிநிலை அறிக்கை
நாகர்கோவிலில் கவிதை நூல் வெளியீட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்

September 23, 2025
37 Views
திருச்சி பெண்ணை ஆபாசமாக பேசியவர் மீது குண்டர் சட்டம்
கலைஞரின் பிறந்த நாள் – இளைஞர் அணி சார்பில் மாநில அளவிலான மாரத்தான் போட்டி
இருளர் மக்களுக்கு வீடு கட்ட கட்டிங் கேட்டு மிரட்டல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 9.83 லட்சம் டன் நெல் கொள்முதல்; அமைச்சர் கோவி செழியன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account