By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
ஆன்மிகம்கனஂனியாகுமரி

அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.

Last updated: May 3, 2024 9:28 am
May 3, 2024
171 Views
Share
SHARE

கன்னியாகுமரி  மே 3

குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் (ஜோதிட ரீதியாக குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப  ராசிக்கு இடம் பெயர்வதை குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது) குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள நவகிரக  சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
அழகிய விநாயகர் ஆலய அறங்காவல் குழுத் தலைவர் வாரியூர் நடராஜன் தலைமையில், செயலாளர் காணிமடம் தங்கபாண்டி ஆசிரியர், பொருளாளர் மேட்டுக்குடி முருகன், செயற்குழு உறுப்பினர் வீடியோ குமார் ஆகியோர் முன்னிலையில் ஆலய குருக்கள் கணேசபட்டர் குரு பகவானுக்கு பால், பழம், பன்னீர், நெய், இளநீர் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம், மற்றும்  அலங்கார நவக்கிரக விக்கிரகங்கள் மற்றும் குரு பகவானுக்கு சிறப்பு பூஜையை நடத்தினார். தொடர்ந்து  குருபகவானுக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், பூ, பன்னீர், சுண்டல், மஞ்சள் வஸ்திரம் ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். தொடர்நது நவகிரக பரிகார சாந்தி பூஜை மற்றும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடத்தினார். இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு நவதானிய தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தனர். இதில் சுந்தரம் பிள்ளை,  பரஞ்சோதி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் புதிய ஸ்கேனர் கருவி
குமரி விவசாய மற்றும் மீனவர் சங்கங்கள் போராட்டம் அறிவிப்பு: பேச்சுவார்த்தைக்கு அழைத்த போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

May 22, 2025
68 Views
தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம்
பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை
பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழாவில் சிறப்பு
கடைகளை இடிக்க கூடாது என்று வியாபாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account