By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா: விஜய்வசந்த் எம்.பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா: விஜய்வசந்த் எம்.பி பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டு விழா: விஜய்வசந்த் எம்.பி பங்கேற்பு

Last updated: April 30, 2026 6:15 pm
April 30, 2026
17 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஏப். 30 –

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இன்று வைரவிழா நுழைவு வாயில் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

விவேகானந்த கல்லூரி முதல்வர் டி. சி.மகேஷ் தலைமை வகித்தார். விவேகானந்தா கல்விக் கழக தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் மணி, சந்திரமோகன், துளசி முத்துராம், செயலாளர் ராஜன், இணைச்செயலாளர் இராதாகிருஷ்ணன், பொருளாளர் டாக்டர். பிரியதர்ஷினி, உறுப்பினர், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். முன்னதாக அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்த விஜய் வசந்த் எம்பி க்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பாபு, காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட செயலாளர் கிங்ஸிலின், குமரி மாவட்ட வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டேவிட்சன், சாமிதோப்பு தலைமைப்பதி தலைமை குரு வழக்கறிஞர் பால ஜனாதிபதி மற்றும் விவேகானந்தா கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், பணியாளர்கள் உட்பட மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
நாம் தமிழர் கட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி
சமயபுரம் அருகே உடல் முழுவதும் தீப்பற்றி முதியவர் பலி
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.1.50 லட்சம், செல்போன் கொள்ளை; மர்ம நபர் கைவரிசை
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம்

February 12, 2025
203 Views
ஊழலை ஒழிப்போம், சினிமா தலைமை தவிர்ப்போம்: ஜல்லிக்கட்டு மக்கள் கட்சி தேர்தல் வாக்குறுதி
தாய்மார்களுக்கான பாலூட்டும் அறை
காளிகேசம் கோவிலில் பௌர்ணமி பூஜை
காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account