By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளம் சிறாக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளம் சிறாக்கள்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இளம் சிறாக்கள்

Last updated: June 26, 2024 2:37 pm
June 26, 2024
116 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 24

 

 குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் 17 வயதான இரண்டு இளம் சிறார்கள் விலை உயர்ந்த இரண்டு இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக வந்து சாகசத்தில் ஈடுபட்டதால் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்  இளம் சிறார்களுக்கு 18 வயது நிரம்பாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், வாகனம் ஓட்ட அனுமதித்த அவர்களின் பெற்றோர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  நடவடிக்கை எடுத்தனர்.

கோட்டார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், பொதுமக்களுக்கும், அவர்களுக்கும்  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம்,  அதிபயங்கரமாக இருசக்கர வாகனத்தை இயக்கி சாகசத்தில் ஈடுபட்ட பால்பண்ணை பகுதியை சார்ந்த ராஜன் என்பவரின் 17 வயது  மகன் , வடசேரி ஒழுங்குனசேரி பகுதியை சார்ந்த மோகன் என்பவரது 17 வயது  மகன், ஆகிய இரண்டு இளஞ்சிரார்கள்  மீதும், ஓட்டுநர் உரிமம்  இல்லாத  இந்த இரு இளஞ்சிரார்களுக்கு வாகனத்தை கொடுத்து இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவ்விருவரின் தந்தைகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை யொட்டி ஈரோடு மாநகர மாவட்டம் அ தி மு க அலுவலகத்தில் ரத்த தான முகாம்
பரமக்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
கருமலை கொலை சம்பவம்; போலீசார் விசாரணை
அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

திராவிட முன்னேற்ற கழகத்தின் 53ஆம்

October 18, 2024
76 Views
மேற்கு ஒன்றியம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா
ஸ்ரீ பட்டாளம்மன் கும்பாபிஷேக விழா
கிராம மக்களுக்கு கிடைத்த வீட்டுமனை பட்டா
பாதயாத்திரை தருமபுரம் ஆதீனம் திருவையாறுக்கு வருகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account