By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

திருவோணத்தை முன்னிட்டு சிரவண தீபம் ஏற்றி வழிபாடு!

Last updated: June 29, 2024 9:47 am
June 29, 2024
126 Views
Share
SHARE

வேலூர்_26

 

வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு சரவண தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. திருவோணத்தை முன்னிட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் அர்த்த மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் எழுந்தருளினார். இதையடுத்து சிரவண தீபத்தை ஏற்றி அதை பின்பக்கமாக ஒருவர் தலையில் வைத்து அதை அனைவரும் பின்பக்கமாக மூன்று முறை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் பக்தர்கள் கூட்டம் திரளாக கலந்து கொண்டு ஶ்ரீபக்த ஆஞ்சநேயரை வழிபட்டனர். ஶ்ரீபக்த ஆஞ்சநேயருக்கு (மூலவர்) துளசி, வெற்றிலை மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த திருவோண சிரவண தீப  சிறப்பு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஶ்ரீரங்கம் ஶ்ரீகண்ணன் பட்டாச்சாரியார் சிறப்பாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கேசரி, புளியோதரை, சுண்டல், அனைத்து விதமான கனிகளை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு நிறைந்த பழக்கலவை பிரசாதம் (ஃபுரூட் சாலட்) மற்றும் புஷ்பம், சந்தனம், செந்தூரம், குங்குமம், துளசி பிரசாதங்களாக வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மாவட்ட நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து
இளையராஜாவுடன் பாஜக பிரமுகர் சி.எஸ்.சுபாஷ்
பள்ளிக்கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
தருமபுரி, அரூர், பாலக்கோடு, பொம்மிடி, பென்னாகரம் ஆகிய கிளைகளில் இருந்து புதியதாக 10 நகரப்பேருந்துகள்
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இஸ்ரோ தலைவராக நாராயணன் தேர்வு

January 10, 2025
35 Views
பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
அரசு ஊழியர் சங்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு
கலசலிங்கம் பல்கலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; கேக்சான், மாணவர்கள் குழு ஏற்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account