By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
சென்னை

பஞ்சாப் மகளிர் சங்கம் சார்பில் காது கேளாத குழந்தைகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: August 11, 2025 4:57 pm
August 11, 2025
46 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 11 –

தன்னார்வ தொண்டு நிறுவனமான பஞ்சாப் மகளிர் சங்கம் ஏற்பாட்டில் காது கேளாத மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் நடைபெற்றது. பஞ்சாப் பெண்கள் சங்கம், மெட்ராஸ் ஈ.என்.டி ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து செவித்திறன் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட 2 முதல் 12 வயதுக்குட்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய 36 குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கியது. இந்த நிகழ்வில் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இந்திரா காமேஸ்வரன் மற்றும் முன்னணி ஆடியோலஜிஸ்ட் ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மோகன் பரமேஸ்வரன் தெரிவித்ததாவது: பஞ்சாப் மகளிர் சங்கம் 36 காது கேட்காத குழந்தைகளுக்கு நிரந்தமாக காது கேட்கும் கருவியை வழங்கியிருக்கிறது. இதன் மூலம் செவித்திறன், மொழி வளர்ச்சி, அறிவு வளர்ச்சி மீட்சி பெறும். இதனால் குழந்தைகளின் வாழ்க்கையே மாற்றம் காணப்போகிறது. குழந்தைகள் சாதாரணப் பள்ளியில் பயின்று மற்றவர்கள் போல் கல்வி, வேலை வாய்ப்பு, நல்ல வாழ்க்கையை பெறுவார்கள். இந்த காது கேட்கும் கருவியை பாதுகாத்து பயன்படுத்தி குழந்தைகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் வகையில் செயல்பட வேண்டியது பெற்றோரின் பொறுப்பு என்றார்.

விளம்பரம்

You Might Also Like

கேம்பிரிட்ஜ் கல்வி முறையில் மாணவர்கள் கல்வி தரத்துடன் உடல்நலத்தையும் மேம்படுத்துவதே குறிக்கோள்
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
வெளியானதிலிருந்தே சர்ச்சையில் நயன்தாரா ஆவணப்படம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுண் பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி: கலெக்டர் வழங்கினார்

April 20, 2026
31 Views
கடையநல்லூரில் திறந்தவெளிகளில்மலஜலம்
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி
கன்னியாகுமரியில் கோடை சீசன் நிறைவு: 5 லட்சத்து 86 ஆயிரம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account