By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி
சென்னைமாவட்டம்

மார்பக புற்றுநோய், உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி

Last updated: January 9, 2025 12:35 pm
January 9, 2025
58 Views
Share
SHARE

சென்னை, ஜன- 09, பெண்கள் சுய அலங்கார உலக சாதனை முயற்சி  நிகழ்ச்சி  சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆல் இண்டியா ஹேர் பியூட்டி அசோசேஸியன் சார்பில் கீழ்பாக்கம் செயிண்ட் ஜான் பள்ளியில் அமைந்துள்ள விங்க்ஸ் கன்வென்சன் சென்டரில்  நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் ஆல் இண்டியா ஹேர் & பியூட்டி  அசோஸேசியன்   தலைவர் டாக்டர் சங்கீதா சௌஹான் , வீ கேர் ப்யூட்டி நிறுவனத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பிரபாரெட்டி,  நேச்சுரல்ஸ் ப்யூட்டி சலூன்  நிர்வாக இயக்குநர் வீணா குமரவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக  கலந்து கொண்டு  உலக சாதனை முயற்சியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  சி.வெ. கணேசன்  மார்பகப்புற்றுநோய்,  உடல் உறுப்பு தானம் பேரணியை யை தொடக்கி வைத்தார் .


 இந்த சாதனை முயற்சி போட்டியில் 2300 பெண்களும் சேலைக்கட்டுதல்,  சுயமாக அலங்காரம் (மேக் ஓவர்)  செய்து கொள்ளுதல் இரண்டு போட்டிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  


வீகேர் ப்யூட்டி நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது:-


சிகை அலங்காரம் செய்தல் , மற்றும் அழகு நிபுணர் ஆக  வீ கேர்  இன்ஸ்டியூட் மூலம் பயிற்சியை  அளிக்கிறது. இப்பயிற்சியை முடிந்தவர்கள்  

அழகு நிலையங்கள் அமைத்து  சுயத்தொழில் செய்யும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. 


மேலும் இந்நிகழ்வானது உலக சாதனை  முயற்சிக்காகவும்,  பெண்களுக்கு பொருளாதாரத்தில் சுய முடிவு செய்யும் அதிகாரமளித்துக்கு 

உந்துகோலாக அமையும் .

இந்நிகழ்ச்சியின் முடிவாக  மார்பகப்புற்றுநோய், உடல் உறுப்பு தானம்  மற்றும் காப்பீட்டின் அவசியத்தையும்  வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடக்கும் .இப்பேரணியில் 2300 பெண்களும் பங்கேற்ப்பார்கள். இதன் மூலம் அழகு நிபுணத்துவத்தை பற்றிய நேர்மறை அறிவை அனைவரும் பெறுவார்கள் என்று நம்புகிறோம் என்றார் .

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் பங்குனி உற்சவ திருவிழா
வண்ட்றந்தாங்கல் கெங்கையம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் திருவிழா
திருப்பூரில் 20-வது கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி
திருப்பத்தூரில் நூல்கள் மற்றும் பாடல் வெளியீட்டு விழா
மதுரையில் ஜூன் 12 மீனாட்சியம்மன் கோவில் ஆனி ஊஞ்சல் உற்சவம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

திமுக இளைஞர் அணி சார்பில் கலைஞர் படிப்பகம் திறப்பு விழா

April 23, 2025
42 Views
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 5 வேட்பாளர்களும் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவார்கள்: ஜி.கே.வாசன் அறிவிப்பு
கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account