By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்
திண்டுக்கல்மாவட்டம்

பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்

Last updated: August 1, 2024 11:18 am
August 1, 2024
74 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஆகஸ்ட் :1

 

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை  மனித சுரண்டலுக்கு எதிரான  பெண்கள் மற்றும் குழந்தைகளை மீட்டெடுக்கும் திட்டம்  சார்பாக  12 ஊராட்சிகள் சார்ந்த  30 கிராமங்களில் பணிபுரியும்  தன்னார்வலர்களுக்கான  அடிப்படை பயிற்சி  மற்றும் திட்டமிடல் கூட்ட நிகழ்ச்சி    திண்டுக்கல் அமைதி  அறக்கட்டளை  தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  ஒருங்கிணைப்பாளர்  புவனேஸ்வரி வரவேற்புரையிலும், அமைதி அறக்கட்டளை  தலைவர்  ரூப பாலன்  தலைமையிலும் , திட்ட மேலாளர்  டாக்டர்.ஆ.சீனிவாசன் , திட்ட  ஒருங்கிணைப்பாளர் பவித்ரா   ஆகியோர்  கருத்துரையிலும்  கூட்டம்  நடைபெற்றது.இக்கூட்டத்தினை ஒருங்கிணைப்பாளர்கள்  திவ்யா,  ரேணுகாதேவி,சங்கீதா, ராஜேஸ்வரி, முனியாண்டி  ஆகியோர்   சிறப்பாக ஒருங்கிணைப்பு  செய்தார்கள்.ஊராட்சி மற்றும் கிராமம் சார்ந்து   தன்னார்வலர்கள் செய்ய வேண்டிய பணிகள்  குறித்த திட்டமிடலும் , கலந்துரையாடலும் நடைபெற்றது. இதுவரை எதிர்கொண்ட சவால்களை  சமாளித்த விதம்  மற்றும் செய்த சாதனைகள்  குறித்தும்  பேசப்பட்டது. குழந்தைகள், பெண்கள் அளவிலும், தொழிலாளர்கள் அளவிலும்  செய்ய வேண்டிய சட்ட ரீதியான  உதவிகள் மற்றும் பணிகள் குறித்தும்  கருத்துரை வழங்கப்பட்டது. கிராம அளவில் செயல்படும் ஐந்து வகையான  குழுக்களை பலப்படுத்த  செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்து  ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும்  ஊராட்சி மற்றும் கிராம அளவில்  நடத்தப்பட வேண்டிய சிறப்பு கூட்டங்கள் குறித்த  கருத்து   பகிர்வும்   நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில்  ஒருங்கிணைப்பாளர்  மணிமேகலை  பங்கேற்ற அனைவருக்கும்  நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
வீராபுரம் சமுதாய நலக் கட்டிடத்தில் கிராம சபை கூட்டம்
அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்

கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

May 10, 2024
125 Views
தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கத்தினர் புகார் மனு
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஏற்பாடு
கோத்தகிரியில் காய்த்து குலுங்கும் சீத்தா பழங்கள்.
ஆதிச்சன்புதூர் குளத்தில் வண்டல் மண் அள்ளுவதில் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account