By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்

Last updated: December 19, 2024 10:06 am
December 19, 2024
33 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 19


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் தங்க செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை, அதில் பயணித்த பயணிகளே சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.ஓடும் பேருந்தில் செயின் பறித்து கையும் களவுமாக சிக்கிய பெண் தப்பி ஓட முயன்ற நிலையில், அவரை பயணிகள் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுபற்றி பார்ப்போம்.


நமது ஊர்களில் பேருந்துகளில் பயணிப்போர் மிகவும் கவனமாக பயணிக்க வேண்டும். குறிப்பாக கூட்ட நெரிசல் அதிகம் உள்ள பஸ்களில் ஏறி செல்பவர்கள் பணம், நகைவைத்திருந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். ஏனெனில் ஜேப்படி திருடர்கள் மற்றும் திருடிகள் சர்வ சாதாரணமாக பொதுமக்கள் போல் அமர்ந்து பணத்தை திருடிக்கொண்டும், நகைகளை பறித்துக் கொண்டும் செல்வார்கள். பெண்களிடம் நகை பறித்து செல்லும் திருடிகள் பேருந்துகளில் சர்வ சாதாரணமாக அமர்ந்திருப்பார்கள். திருடர்கள்.. திருடிகள் என்று கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு அவர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் கண் நம் மீதும் , நம் பணம் மற்றும் நகை மீதும் இருக்கும். சரியாக கூட்ட நெரிசலை பயன்படுத்தி கனநொடியில் திருடிவிட்டு எஸ்கேப் ஆவார்கள்.அவர்கள் திருடுவதில் நன்கு அனுபவம் உள்ளவர்கள் என்பதால் அவர்கள் மாட்டிக் கொள்வது அபூர்வமாகும்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது. ஆனால் திருடிய பெண் கையும் களவுமாக சிக்கி அசிங்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செவ்வாய்க்கிழமை மதியம் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.. அந்த பேருந்தில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. அதில் இளம் பெண் ஒருவரிடம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண் நகை பறிப்பில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதைக்கண்டு உஷாரான அந்த இளம் சிவப்பு சுடிதார் அணிந்த பெண்  திருடி திருடி என  கத்தினார். உடனடியாக

அந்த பெண் மின்னல் வேகத்தில் இறங்கி தப்பி ஓட முயன்றார். அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று விரட்டி பிடித்து அந்த பெண்ணை பேருந்தில் ஏற்றினார்கள். தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், தப்பி எல்லாம் ஓடமாட்டேன் என்று கூறி அங்கேயே கம்பியை பிடித்தபடி நின்றார். அவரை சுற்றியிருந்த பயணிகள் கடுமையாக விமர்சித்தனர். அந்த பெண்ணை போலீசார் பெண் போலீசாரை வரவழைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக சிக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே வெறிநாய் அட்டூழியம்; பொதுமக்களை துரத்தி துரத்தி கடிக்கும் சிசிடிவி காட்சிகள்
மதுரை மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
பறக்கை அருகே அரசு பஸ் தற்காலிக கண்டக்டர் திடீர் சாவு – போலீஸ் விசாரணை
காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குழுமத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா

October 14, 2024
40 Views
கல்லூரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஊரக பணியாளர்கள் 10அம்ச கோரிக்கை
சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
திண்டுக்கல் ஜி.டி.என்.கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account