வேலூர்=26
வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி ரோடு தோட்டப்பாளையம் தர்மராஜா கோயில் அருகில் மினிஸ்டர் ஒயிட் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் போத்தீஸ் குரூப் நிறுவனர் போத்திராஜ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மினிஸ்டர் ஒயிட் கடையின் 32 வது கிளையினை துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார் ,வியாபாரிகள் சங்க வேலூர் மாவட்ட தலைவர் ஞானவேல், அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ் .ஆர் .கே. அப்பு , புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், மண்டல தலைவர் வீனஸ் நரேந்திரன் கவுன்சிலர் வி .எஸ் .முருகன் திமுக பிரமுகர் முரளி கிருஷ்ணன் ஓய்வு வனத்துறை அலுவலர் தேவராஜ் ,விநியோகஸ்தர்கள் எம் .சி. கண்ணன், ஜே.கே. மென்ஸ் ,ஏவிஎம் டெக்ஸ்டைல்ஸ், வெல்லூர் சில்க் ஹவுஸ், கலர்ஸ் ,ஸ்ரீவாரி திருமால் ஏஜென்சிஸ் கடை உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், பலர் கலந்து கொண்டனர்.