By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: September 17, 2024 10:16 am
September 17, 2024
76 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி செப் 17:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்குட்பட்ட சுண்டேகுப்ப ஊராட்சி, செட்டிமாரம்பட்டியை அடுத்த தோட்டிப்பாறை கிராமத்தில் ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த ஐந்தாம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் பந்தக்கால் நடுதல், விக்னேஸ்வரி பூஜை, முளைப்பாரி இடுதல், உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இரண்டாம் நாளில் விநாயகர் வழிபாடு, தேவதா அனுக்கிரகஞ, புண்ணிய வாசனை, கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், கொடியேற்றுதல், தீபாராதனை, உள்ளிட்ட நிகழ்வுகளும் மூன்றாம் நாள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து புனித நீர் தீர்த்த குடம் அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றன. பின்னர் முதல் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, வேதிகைய அர்ச்சனை, தத்துவ வேதபாரண்யம், ருத்ர பாராயணம், மூல மந்திர ஹோமம், திரவிய பூர்ணாகதி, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியாக மங்கள இசை மற்றும் இரண்டாம் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம், கணபதி ஹோமம், உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னர் ஸ்ரீ ஜான் ஜருகமுனியப்பனுக்கு கலச அபிஷேகம் செய்து கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. சுவாமிக்கு அலங்காரம், மகா தீபாராதனை, நடைபெற்றன. இந்த மகா கும்பாபிஷே நிகழ்ச்சியை தோட்டிப்பாறை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாக 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண காவேரிப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நெல்வாய் கிராமத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா
ஜோதிடர்களை அவமதித்த வன்னியரசுக்கு தென்னிந்திய ஜோதிடர்கள் நல சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு
மத்திய பா.ஜ.க அரசின் 11 ஆண்டு கால சாதனைகளை விளக்கி மேல்புறம் தெற்கு ஒன்றியம் சார்பில் பயிலரங்கம்
மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
அட்மா திட்டத்தின் கீழ் தேரூர் மகாராஜபுரத்தில் ஒரு நாள் பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம்

July 1, 2024
77 Views
கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தினை கலெக்டர், எஸ்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு
பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு
காணாமல் போன பள்ளி மாணவிகள் 48 மணி நேரத்தில் மீட்பு
செண்பகராமன்புதூரில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை அமைச்சர் பார்வை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account