By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறை திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மயிலாடுதுறை திமுக சார்பில் நீர்மோர் பந்தல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

Last updated: April 16, 2025 7:48 pm
April 16, 2025
44 Views
Share
SHARE

சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. 100 டிகிரி வரை கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தேவஇந்நிலையில் கோடையின் வெப்பத்தை பொதுமக்கள் சமாளிக்கும் வகையில் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மற்றும் மங்கைநல்லூரில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழா நிகழ்வில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு நீர்மோர், சர்பத், தர்பூசணி ஆகிய உடலுக்கு குளிர்ச்சியூட்டும் நீர்ச்சத்துடைய பொருட்களை பாதசாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன்,மங்கை சங்கர், மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா
ஜீவானாம்சம் கேட்ட மூதாட்டியை வெட்டி கொலை
தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் இனிப்பு
பெண்களை அவதூறாக வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டவர் மீது வழக்கு பதிவு
மயிலாடுதுறையில் தமிழக முதல்வரின் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

March 16, 2026
36 Views
கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனை
கோவில் உண்டியலில் ஒரு கோடி 25 லட்சம்
தலைமை ஆசிரியைக்கு பணிநிறைவு பாராட்டுவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account