சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீட்டிற்கான குடிநீர் இணைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கணேஷ் உதவி செயற்பொறியாளர் ஜெயகிருஷ்ணன். உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



