By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்
நீலகிரி

திமுக இளைஞரணி கோத்தகிரியில் ஆர்ப்பாட்டம்

Last updated: March 18, 2025 3:36 pm
March 18, 2025
153 Views
Share
SHARE

[4:13 PM, 3/17/2025] +91 96777 06646: நீலகிரி.மார்ச்.18
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கையை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோத்தகிரியல் நடந்தது. கோத்தகிரி மார்க்கெட் திடலில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், டி. கே .எஸ். பாபு, முரளிதரன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னதாக கூட்டத்தில் பத்மநாபன் அனைவரையும் வரவேற்றார் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோறை பீமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பி உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் மாவட்ட செயலாளர் கே எம் ராஜூ, தலைமை கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பா.முபாரக், திராவிட கழக எழுத்தாளர் ராஜ கம்பீரன், அப்பாஸ் கழக இளம் பேச்சாளர் தஸ்லிமா நஸ்ரின், சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் அன்வர் கான், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், தமிழ்ச்செல்வன் லட்சுமி கோத்தகிரி இளம் பேச்சாளர் தினேஷ்குமார் ஆகியோர் ஒன்றிய அரசை கண்டித்து இந்தி திணிப்பு கல்வி நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து ஒன்றிய அரசை கண்டித்து சிறப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
[4:13 PM, 3/17/2025] +91 96777 06646: மும்மொழி கொள்கை, கல்வி நிதி பகிர்வில் பாரபட்சம்,வ தொகுதி மறு சீரமைப்பு ஆகியன பற்றி கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பரமேஸ் குமார், மாவட்ட அவை தலைவர் போஜன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எக்ஸ்போ செந்தில் ரங்கராஜன், குன்னூர் நகர செயலாளர் ராமசாமி, குன்னூர் ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், கண்டோன்மெண்ட் செயலாளர் மார்ட்டின், கோத்தகிரி பேரூர் கழக செயலாளர் காளிதாஸ், சஞ்சீவி, முத்து, ரமேஷ் குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, வீரபத்திரன், சதக்கத்துல்லா, செல்வம், ராஜேந்திரன், உதயதேவன், காளிதாஸ், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆல்வின், மற்றும் மாவட்ட, நகர , ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக செயல்வீரர்கள் கலந்து கொண்டனர் இருதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வினோத்குமார் நன்றி நவீன்றா்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களின் தனித் திறன்களை மேம்படுத்தநீலகிரி ஏற்காட்டில் கோடை கொண்டாட்டசிறப்பு பயிற்சி
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
மூதாட்டியை புலி தாக்கியதில் உயிரிழந்தார்
இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி முழு அடைப்பு
பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

August 20, 2024
183 Views
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
65- வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா
சிறந்த தொண்டு நிறுவனத்துக்கான விருது
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account