By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்
அரியலூர்மாவட்டம்

சிமெண்ட் ஆலைகளால் சுரங்கத்தில் உறிஞ்சி எடுக்கப்படும் நீர்

Last updated: May 22, 2024 9:05 am
May 22, 2024
161 Views
Share
SHARE

அரியலூர், மே:22

 

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுக்கா, ஆலத்தியூர், முள்ளுக்குறிச்சி, தெத்தேரிக்கு இடைபட்ட பகுதியில் காலாவதியாகி கைவிடபட்ட ராம்கோ சிமெண்ட் மற்றும் இந்தியா சிமெண்ட்  ஆலை  சுண்ணாம்புகல் சுரங்கத்திலிருந்து  ஆலை நிர்வாகம்  நிலத்தடி நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார் பம்ப் மற்றும் பைப் லைன் அமைத்து நீரை உறிஞ்சி வருகின்றனர்.

 

இதனால் அருகில் உள்ள வெள்ளாறு தடுப்பனையிலும் தண்ணீர் வற்றி சுற்றுபுற கிராம பகுதியில் உள்ள மக்கள் நீர் இல்லாமல் தவிக்கும் சூழல் வரக்கூடும்.அதேபோல் வயல்களில் போர்வெல்கள் நீர் இன்றி வற்றி குடிநீர் மற்றும் விவசாய ஆதாரம் பாதிக்கபடும்  என விவசாயிகள் குற்றச்சாட்டாக  கூறுகிறனர்.

 

அரியலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடு  மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் ஆலைகளின்  காலாவதியான சுரங்கத்தில் நீர் எடுக்கும் முடிவாக  பைப் லைன் அமைத்து ராட்சத மோட்டார் பம்ப வைத்து நீரை சுரண்ட நினைக்கும் சிமெண்ட் ஆலைகள்    மக்களின் வாழ்வதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் சிமெண்ட் ஆலைகளை  கண்டிக்கிறோம். எனவே  கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான தனி தீர்மானம் வைத்து தடை செய்து சுரங்க பகுதியை சுற்றி உள்ள கிராம மக்களின் நீராதாரத்தை பாதுகாக்க வேண்டுகிறோம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

விளம்பரம்

You Might Also Like

வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை
பசுவை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள்
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்
உலக யோகா தினத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் பேறுஹல்லி கிராமத்தில் யோகா பயிற்சி விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்

ராகு கேது கோவிலில் இ இளையராஜா

March 19, 2025
38 Views
ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
லஞ்சம் வாங்கியதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காவலர் பொய் வழக்கில் கைது
வீரம்பல் கிராமத்திற்கு புதிய வழித்தட பேருந்து
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நல
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account