By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஎல்எஸ்ஐ தகவல் செயலாக்கம் மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விஎல்எஸ்ஐ தகவல் செயலாக்கம் மாநாடு
மாவட்டம்

விஎல்எஸ்ஐ தகவல் செயலாக்கம் மாநாடு

Last updated: December 14, 2024 1:44 pm
December 14, 2024
36 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர்; கலசலிங்கம் பல்கலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை, டிஎஸ்டி எஸ்இஆர்பி , புது டில்லி நிதியுதவி மற்றும் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் செமி கண்டக்டர் அசோசியேஷன் (ஐஇஎஸ்ஏ), புது டில்லி, ஆதரவுடன், “விஎல்எஸ்ஐ மற்றும் தகவல் செயலாக்கத்தில் நிலையான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாடு  -2024  வேந்தர் முனைவர்  கே. ஸ்ரீதரன், தலைமையில் நடைபெற்றது. 

துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் முனைவர்

எஸ்.நாராயணன், பதிவாளர் முனைவர் வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

டீன் டாக்டர் பி.சிவக்குமார் வரவேற்று பேசினார்.

துறை ஆராய்ச்சி செயல்பாடுகள் குறித்து, துறைத் தலைவர் முனைவர் ஏ.முத்துக்குமார் விளக்கினார்.டாக்டர். ஷஷி காந்த் தர்கர், இரண்டு நாள் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பற்றி விவரித்தார், மேலும் அவர் மாநாட்டில் மொத்தம் 250 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும் என்று கூறினார் மற்றும் தொழிற்சாலை ஸ்பான்சர்கள், மேத்ஒர்க்ஸ், பி2எப்  எஸ்இம்ஐ ‌, ஐசி வடிவமைப்பு, ஃபெர்மியோனிக் மற்றும் எல்ஐஎன் – எஸ்இம்ஐ ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.


ஆராய்ச்சி துறை‌ இயக்குநர்  முனைவர் எம். பள்ளிகொண்ட ராஜசேகரன்,  தலைமை விருந்தினர்,டெசால்வ் ,

 செமி கண்டக்டர் அசோசியேஷன் தலைவர்

முனைவர் வி.வீரப்பன்   மற்றும் டாக்டர். நிஷு குப்தா, பின்லாந்தின் விஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி, திரு. சேத்தன். அரவிந்த் பாட்டீல், அரிசோனா, அமெரிக்கா, டாக்டர் விஷால் ஷர்மா, ஸ்டாஃப் இன்ஜினியர், மைக்ரோன் டெக்னாலஜி, ஹைதராபாத், ரஞ்சித் குமார், இயக்குனர், பிஆர்எஸ் செமிகான், சென்னை, பி.ஆர். சிவக்குமார், நிறுவனர் , மேவன் சிலிக்கான், பிரதீப் சிமலாபதி, இயக்குனர், மார்க்யூ செமிகண்டக்டர். ஆகியோரை அறிமுகப்படுத்தினார். தலைமை விருந்தினர்

 முனைவர் வி.வீரப்பன், மாநாட்டை துவக்கி வைத்து, செமி கான் ப்யூசன்  குறித்து உரையாற்றினார். 

மேலும், மாணவர்கள் பெரிய கனவையும், பெரிய தொலைநோக்கு பார்வையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி,

மாநாட்டு ஆய்வுக் கட்டுரை மலரையும் வெளியிட்டார்.

முனைவர் ஜே. பென்னிலோ ஃபெமாண்டஸ் நன்றியுரை வழங்கினார்.

ஸ்கூல் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், பயோமெடிக்கல் டெக்னாலஜி பேராசிரியர்கள் , டெக்னீஷியன்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழில் பேட்டைகள்
விருதம்பட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
இனிப்பு கார வகைகள் தயாரிப்பு
பெண்ணை கடத்தும் முயற்சியை முறியடித்த குமரி மாவட்ட போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி

December 17, 2024
66 Views
ஸ்ரீ பாலுடையார் கொம்பு மாடன் கோவிலுக்கு தாழ்வாரம் அமைக்க வேண்டி திருநெல்வேலி கலெக்டர் சுகுமாரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
மின் கம்பத்தில் மரம் செடி கொடிகள் படர்ந்து உள்ளது
இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை
அரசு பள்ளியில் புதிய கட்டிடம் எம் எல் ஏ தொடங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account