By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இனிப்பு கார வகைகள் தயாரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > இனிப்பு கார வகைகள் தயாரிப்பு
திருப்பூர்மாவட்டம்

இனிப்பு கார வகைகள் தயாரிப்பு

Last updated: October 20, 2024 10:26 am
October 20, 2024
98 Views
Share
SHARE

அக். 20

 

உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி அறிவுரை. 

விழிப்புணர்வு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்தவராஜ் உத்தரவின்படி தீபாவளி பண்டிகையை ஒட்டி இனிப்பு காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான

 

 விழிப்புணர்வு கூட்டம். 

உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திருப்பூரில் நடைபெற்றது. உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி Dr. விஜயலலிதா ம்பிகை தலைமை தாங்கி பேசினார். இனிப்பு காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது. உணவு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறுவது அவசியம் உணவு தயாரிப்பு பகுதி வெளிச்சமாக இருக்க வேண்டும் தரைத்தளம் சுகாதாரமாக இருக்க வேண்டும் புகை போக்கி கழிவுநீர் செல்லும் பாதையை சரியாக பராமரிக்க வேண்டும் உணவு தயாரிப்புக்கு பொட்டலம்மிடப்பட்ட எண்ணெயை மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். 

 

எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். 

 

செயற்கை நிறமிகூடாது இனிப்பு கார வகைகளில் இயற்கை வண்ணங்களை சேர்க்க வேண்டும் அனுமதிக்கப்பட்ட வண்ணங்களை 100 பி .பி .எம்.என்ற அளவில் சேர்க்கலாம். 

செயற்கை நிறமிகூடாது. சமையல் கலைஞர்கள் தன் சுத்தம் பேண வேண்டும் உணவு தயாரிப்பு பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் பேக்கிங் செய்யப்படும் உணவு பொட்டலங்களின் மீது உணவுப் பொருட்களின் விவரங்கள் அச்சிடப்பட வேண்டும்  சில்லரை வகையில் விற்பனை செய்யப்படும் இனிப்பு காரம் போன்ற உணவுப் பொருட்களின் தயாரிப்பு காலாவதி தேதி விவரங்கள் காட்சிப்படுத்த வேண்டும் உணவுப் பொருட்களை அச்சிடப்பட்டதாளில் வைத்து  பரி மாறவே தடை செய்யப்பட்ட பாலிதீன் பையில் பார்சல் செய்யவே கூடாது 

 

ரகசியம் காக்கப்படும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது தயாரிப்பு விற்பனை நிலையத்தில் ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொறுப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக உணவு தயாரித்தால் உணவு விற்பனை செய்தால் உரிமம் பதிவுச் சான்று பெறாமல் உணவு வணிகம் செய்வோர் குறித்து தகவல் தெரிவித்தால் அந்த நபரின் விவரம் ரகசியம் காக்கப்படும்

 

 உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடு உணவு பாதுகாப்பு சட்ட விதிமுறைகள் குறித்த புகார்களுக்கு 

94 440 42 322 என்ற whatsapp எண்ணிலும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அறைஎண . 428 -ல் உள்ள உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி யை 0421-2971190 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கள்ள சாராய மரணத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபருக்கு 20 வருடம் சிறை

March 4, 2026
50 Views
காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு
மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account