தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா துறை சார்பில் நுழைவு வாயில் பார்வையாளர் மாடம், பரிசல் நிறுத்தும் இடம் எண்ணெய் குளியலுக்கான இடங்கள் உடை மாற்றும் அறை மற்றும் பாதுகாப்புடன் குளிக்க வசதி ஏற்படுத்துதல் டிக்கெட் கவுண்டர் பரிசல் நிறுத்துமிடம் பரிசல் சென்றடையும் பகுதி மசாஜ் பகுதி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் உடன் சுற்றுலா அலுவலர் தூ உமா சங்கர் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்



