By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்
அரசியல்சென்னைமாவட்டம்

விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு தொடரும்

Last updated: April 26, 2025 7:52 pm
April 26, 2025
63 Views
Share
SHARE

சென்னை, ஏப்ரல் 23

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்றைய கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை முதல்வர் உதயநிதி, விளையாட்டு மற்றும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதி அளித்தார்.

சென்றாண்டு, 104 விளையாட்டு வீரர்கள் அரசுத்துறைகளிலும், அரசுப் பொதுத்துறைகளிலும் பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இந்த ஆண்டும் குறைந்தபட்சம் 100 விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

காவல்துறையிலும் இந்த ஒதுக்கீட்டின் கீழ் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Sportsmen Reservation மூலம் கடந்த ஆண்டு 11 விளையாட்டு வீரர்கள் காவல்துறையில் பணி பெற்றுள்ளனர். இந்த ஆண்டும் அதேபோல் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன மேலும், மாற்றுத்திறனாளி வீரர்களின் நலனையும் அரசு கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் 5 மாற்றுத்திறன் வீரர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

இந்த ஆண்டில் குறைந்தபட்சம் 25 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

முடிவில், தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர்கள் அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காக அரசு உறுதியுடன் துணை நிற்கும் என்றும் துணை முதல்வர் உறுதியளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோட்டில் தங்க நாற்கர சாலையில் இருந்து அணுகு சாலை அமைக்கும் இடத்தில் மாவட்ட கலக்டர் ஆய்வு
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருணாச்சலம் தலைமையில் திருமலைக்குமாரசாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா
முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல்
மாற்றுத்திறனாளிகள் எதையும்சாதிக்கலாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

August 19, 2025
29 Views
மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நேரில் பார்வை
ஏழை எளிய 100 மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கிய தவெக-வினர்
ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account