கமுதி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கமுதி சத்ரிய நாடார் உறவின்முறை நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரிடமும் விநாயகர் பெறப்பட்டு கமுதி செட்டி ஊரணியில் நேற்று கரைக்க ஊர்வலமாக சென்றனர் பின்ன தீபாராதனை நடைபெற்று கரைக்கப்பட்டது



