By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
தேனிமாவட்டம்

தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!

Last updated: September 25, 2024 8:42 am
September 25, 2024
93 Views
Share
SHARE

தேனி மாவட்டம், செப் –  25                 தேனி மாவட்டம், உத்தமபாளையம்

 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உத்தமபாளையம் நகர தமுமுக  சார்பாக  பைபாஸில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நகர தலைவர் முகமது அசாரூதீன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்

 

கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.இராமகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்கள் இரத்ததான முகாமை துவக்கி வைத்து இரத்ததானத்தின் அவசியம் குறித்து உரைற்றினார்கள்

 

இந்த இரத்ததான முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம்  மக்கா மதினா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி புரோஸ் கான் உத்தமபாளையம் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் ஜலீலுர் ரஹ்மான்  தமுமுக மருத்துவஅணி மண்டலச் செயலாளர் நிசார்தீன் தேனி தெற்கு மாவட்ட தமுமுக-மமக தலைவர் முகமது ரபீக்

அல் அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நைனார் முகம்மது  அல் ஹிக்மா மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் முகமது சைபுல் இஸ்லாம்  உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி     விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் சோ.சுருளி   தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இல்யாஸ் கபீர், தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அபுதாஹிர்,சிங்கப்பூர் மெஸ் உரிமையாளர் முகமது ரபீக், சிபிஐஎம் ஏரியா குழு செயலாளர் சீனிவாசன்  தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன் உத்தமபாளையம் பேரூர் மன்ற உறுப்பினர் கமர்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

 

தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார்  மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி  மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லாஹ் மாவட்ட துணை செயலாளர்கள்  சிராஜ்தீன் முகம்மது ஹனீபா   ஹக்கீம் மாவட்ட அணி நிர்வாகிகள் அணீஸ் அஹமது    நியாஸ் அஹமது  ஹக்கீம்  ராஜா முகம்மது, முன்னாள் ஒன்றிய செயலாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

உத்தமபாளையம் நகர தமுமுக செயலாளர் தாவீத் ஒலி துணை தலைவர் அப்பாஸ் மந்திரி  நகர துணைச் செயலாளர்கள் சையது அமீன் சையது முகமது மருத்துவஅணி செயலாளர் ஷேக் இஸ்மாயில்  நகர நிர்வாகிகள் நவித் இம்ரான் முகமது நவீத் முபாரக் ஷாஜகான் முகமது அனஸ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

 

நகர பொருளாளர் முகமது ஆசிப் அவர்கள் நன்றியுரை கூறினார்  இரத்ததான முகாமில் 61 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது

விளம்பரம்

You Might Also Like

7 முருகன் கோவில்களில் வழிபட்டமங்கள
ஊத்தங்கரையில் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் 69-வது முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
கெங்கையம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு

March 6, 2026
131 Views
குழித்துறை ராஜீவ் நினைவு தினம்:காங்கிரஸ் ரத யாத்திரை, பைக் பேரணி2 எம்எல்ஏக்கள் மீதுபோலீசார் வழக்கு பதிவு
தினமும் போதுமான தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்
தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
ரூ.6.25 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் கட்டுமான பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account