By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம்

Last updated: May 23, 2024 12:44 pm
May 23, 2024
79 Views
Share
SHARE

மதுரை மே 23,

 

மதுரை திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக பாலாபஷேகம் கோலாகலம் மதுரை,  தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா  காலை 7 மணிக்கு தொடங்கிய அபிஷேகம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது. சண்முகர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலிலிருந்து வைகாசி விசாகத் திருநாளை முன்னிட்டு பால்குடம் காவடி அழகு குத்துதல் அனைத்து விசேஷங்களுக்கும் சண்முகப் பெருமான் வள்ளி தெய்வானை வருடத்தில் ஒருமுறை சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி எழுந்தருளி நவராத்திரி மேடை கொடிமரத்துக்கு அருகே உள்ள மேடையில் அமர்ந்து பக்தர்கள் கொண்டு வரும் பால்குடம் காவடி ஆகிய அவசியங்கள் காலை முதல் மதியம் வரை நடைபெற்றது 

இதற்காக கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. கடந்த 8 நாட்கள் வசந்த மண்டபத்திற்கு உற்சவர் சன்னதியில் இருந்து அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். மேலும், அங்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்  அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகையாற்றிக்கு வந்து புனிதநீராடி பூஜைகள் செய்து பால்குடம் எடுத்து ஊர்வலமாகச் மீனாட்சி அம்மன் கோவில் வழியாக திருப்பரங்குன்றம் கோவில் நோக்கி 

சென்றனர். மேலும் விசாக விழாவையொட்டி மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக பால்குடம் காவடிகளை சுமந்து கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த முருகப்பெருமானுக்கு பாலாபஷேகம் நடந்தது. பின்னர் பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, புஷ்ப காவடி, பறக்கும் காவடி எடுத்தும் அழகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். வைகாசி விசாகத்தில் முருகனை காண வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் சுமந்து வருகை தந்த பக்தர்கள் திருப்பரங்குன்றம் ரத வீதிகளில் குவிந்து அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்தனர். திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்று பாதையில் வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
குப்பை கூடாரமாக மாறும் திருப்புவனம் சந்தை கடை பகுதி; கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்
தூத்துக்குடியில் அமைச்சர் பி..கீதா ஜீவன் பேட்டி
மார்ச் 10 வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது வருடத்தை முன்னிட்டு
பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்

July 23, 2025
32 Views
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் குலதெய்வ திருவிழா
தமிழக அரசுக்கு கோரிக்கை
புதிய புறநகர் பேருந்துகள் சேவையினை தொடங்கி வைத்தார்
மயிலாடிஆராட்டு கலை இலக்கியப் பேரவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account