By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு

Last updated: May 27, 2024 10:47 am
May 27, 2024
87 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 27 

 

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் ஏ ஜே எம் பவுண்டேஷன் தன்னார்வல அறக்கட்டளை  சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

ஏஜேஎம் பவுண்டேசன் தன்னார்வல அறக்கட்டளையின் ‘மரக்கன்றுகளை நடுவோம், காடுகளை உருவாக்குவோம்’ திட்டத்தின்படி இயற்கையை பேணி காக்கும் முயற்சியாக பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஏஜேஎம் பவுண்டேசன் அறக்கட்டளை சார்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வகையான நாட்டுமரங்களை நட்டு அதை முறையாக பராமரித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நேற்று  கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியில் தேக்கு, மகாகனி, வேங்கை, மஞ்சகடம்பு, மா, பலா, நாவல் உள்ளிட்ட 150 மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்வில் ஏஜேஎம் பவுண்டேசன் ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், தன்னார்வலர்கள் அனிட்டர் ஆல்வின், கரிகாலன், ரூபன், சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேமுதிக சார்பில் இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கை முகாம்
76 வது குடியரசு தின விழா
தேவி திருக்கோவில் மண்டல பூஜை விழா
திருப்பூரில் உங்களுடன் ஸ்டாலின்
இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

புதுக்கடை அருகேபெண் மீது தாக்குதல்; பொறியாளர் மீது வழக்கு

February 3, 2025
57 Views
அனுமதி பெறாத பேனர்கள் அகற்றம்
கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மேற்படி கிராம
நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
3-ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account