By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
மாவட்டம்

நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு

Last updated: December 14, 2024 12:24 pm
December 14, 2024
58 Views
Share
SHARE

திருவாரூர் டிச 14 

திருவாரூர் மாவட்டத்தில் 

கனமழையின் காரணமாக  பாதிக்கப்பட்ட நன்னிலம் வட்டம், சிறுபுலியூர் ஊராட்சி, பூரதாழ்வார்குடி குக்கிராமத்தில் வயலிருந்து நீர் வெளியேறி அக்கிராமத்தில் நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாரு ஸ்ரீ  நேரில் சென்று பார்வையிட்டு அப்பகுதிகளில் வசித்துவரும் 30 க்கும் மேற்பட்ட குடும்பங்களை பாவட்டக்குடி பள்ளி முகாமிற்கு அனுப்பி வைத்தார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்து தரக்கோரி உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

அதனைத் தொடர்ந்து, கொல்லாபுரம் ஊராட்சி, ஜீவாத்தெரு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்துவரும் 15 குடும்பங்களை அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதனையும், கொத்தவாசல் ஊராட்சி அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும்  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 


இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி, நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பில்ராத் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
சட்டவிரோத போக்கை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பில்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி
25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது
கர்டர் பாலத்தின் கீழ் நிரம்பிய மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

உலகதாய்ப்பால் வார விழா

August 8, 2024
66 Views
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1255 பள்ளிகளில் பயிலும் 61 ஆயிரத்து 20 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்
ஈரோடு பள்ளபாளையத்தில்தீர்வு காணப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
மாபெரும் மாட்டுவண்டி பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account