மதுரை பிப்ரவரி 17,
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் சுற்றுலா துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலாத்துறை உதவி தலைமை மேலாளர் டேவிட் பிரபாகரன் உடன் உள்ளார்.