By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்மயிலாடுதுறைமாவட்டம்

ஆசியாவிலேயே உயரமான சிவலிங்கத்திற்கு கும்பாபிஷேக விழா

Last updated: May 14, 2025 12:16 pm
May 14, 2025
34 Views
Share
SHARE

மயிலாடுதுறை மே. 13

ஆசியாவிலேயே உயரமான 54அடி உயரம் உள்ள சிவலிங்கத்திற்கு, பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா , ரஷ்யா ஜெர்மனி கஜகஸ்தான் உள்ளிட்ட பத்து நாடுகளை சார்ந்த வெளிநாட்டவர்கள், பக்தி பரவசத்துடன் நடனமாடி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பெருஞ்சேரி கிராமத்தில், தாருகாவனத்து சித்தர் பீடம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகா வனத்து முனிவர்கள் ஏவிய யானையை சிவபெருமான் அழித்து ஆடையாக உடுத்துக் கொண்டதாக வழுவூர் தலபுராணம் தெரிவிக்கின்றது. புகழ் பெற்ற இந்த ஊரில் 54அடி உயரம் 54அடி நீளம் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் தாருகா வனத்து சித்தர் பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பிராணப்பிரதிஷ்டை கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. சித்தர் பீடத்தில் நிர்வாகி தட்சிணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பிராண பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு வாஸ்து சாந்தி பூஜைகள், வசுத்ததார, நவகிரக ஹோமங்கள் இரண்டு கால யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக 62 அடி உயர லிங்க உச்சிக்கு எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து வேதியர்கள் மந்திரம் ஒதி புனித நீர் ஊற்றி பிராண பிரதிஷ்டை கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கருவறை தாருகாவனேஸ்வரர் சிவலிங்கத்திற்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ரஷ்யாவில் இருந்து வருகை தந்துள்ள யூலியா என்ற பெண்மணி ஒருங்கிணைப்பில், கஜகஸ்தான் லித்திவியா, ஜெர்மன் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த 40 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கைலாய வாத்தியம் இசைக்கப்பட்ட பொழுது வெளிநாட்டவர்கள் பக்தி பெருக்குடன் நடனமாடி வழிபாடு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கள்ள சாராய ஊரல் கண்டுபிடிப்பு- வனத்துறை அதிரடி
இந்தியா கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்து வந்த பாதை!
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது
12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

பொள்ளாச்சி மின்னல் அலையன்ஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா

June 26, 2025
24 Views
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
கோரிக்கை மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர்
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
விளாத்திகுளம் அருகே ஆதார் கார்டு,ரேஷன் கார்ட் ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account