By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி
கனஂனியாகுமரி

தோவாளை அருகே நேற்று காலைரயிலில் தவறி விழுந்து ஒருவர் பலி

Last updated: May 25, 2025 12:50 am
May 25, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 23:
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு அனந்தபுரி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் தென் மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு செல்வோர், மற்றும் மருத்துவத்திற்கு செல்வோர் இந்த ரயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த ரயில் வழக்கம் போல் நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு,
இந்த ரயில் நேற்று காலை ஏழு மணி அளவில் தோவாளை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்து ஒருவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து ரயிலில் பயணம் செய்த வர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவரின் உடலை மீட்டு, ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் நெல்லையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு அல்லது மருத்துவமனைக்கு சென்றவராக இருக்கலாம் என போலீசார் கருதினர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி விழுந்து இறந்ததால் ஆனந்தபுரி ரயிலுக்கு பின்னால் வந்த ரயில்கள் சிறிது தாமதமாக இயக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 5 துணை சுகாதார நிலையங்கள்: தமிழக முதல்வர் திறந்தார்: அமைச்சர், கலெக்டர் நன்றி தெரிவித்தனர்
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யானை தந்தம்
டாக்டர் ஆர். தர்மரஜினிக்கு தேசிய உலகளாவிய விருது
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவமனையில் கட்டிட பூமி பூஜை

March 1, 2025
58 Views
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை மீளாய்வு கூட்டம்
ஆடி முதல் வெள்ளி கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவிலில் 1008 விளக்குகளுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மரியாதை
திண்டுக்கல் ரோட்டரி சங்கம், திண்டுக்கல் இரத்த வங்கி இணைந்து குருதி வள்ளல் 2025 விருது வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account