By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை

Last updated: October 4, 2025 7:34 pm
October 4, 2025
42 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக். 4 –

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமுமுக சார்பில் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவித்து மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபெற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக அவர் பேசும் போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

ராமநாதபுரம் நகராட்சியில் ரூபாய் 30 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைகள் நான்கு வழி சாலையில் இருந்து ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும். திருவாடானை மற்றும் ஆர்எஸ் மங்கலம் பகுதியில் 16 கண்மாய்கள் ரூபாய் 18 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் உள்ளிட்ட ஒன்பது அறிவிப்புகளை வெளியிட்டதற்கும் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு உத்தரவின் அடிப்படையில் தொண்டி புதிய நூல் நிலையம் கட்டிடம் திறந்ததற்கும் தமுமுகவின் சார்பில் நன்றியை தெரிவித்து வாழ்த்தி வரவேற்கிறோம். அத்துடன் நீண்ட நாளாக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள தொண்டி செய்யது முகம்மது அரசு பள்ளி மைதானத்தை தொகுதிக்கு ஒரு ஸ்டேடியம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் உறுதி அளித்தீர்கள் அதனடிப்படையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை அடிப்படையில் தொண்டி யில் ஸ்டேடியம் அமைத்து தரவேண்டும் மேலும் தேர்தல் வாக்குறுதியாக தொண்டி அரசு மருத்துவமனை மேம்படுத்தி தரப்படும் என சொன்னீர்கள்.

ஏற்கனவே தேர்தல் அறிவிப்பில் வெளியிட்ட இந்த இரண்டு கோரிக்கைகளையும் நீண்ட நாட்களுக்கு முன்பு தொண்டியில் மினி துறைமுகம் அமைப்பதற்காக தொண்டி முஸ்லிம் கல்வி சார்பில் மக்கள் சார்பில் 25 ஏக்கர் நிலம் அரசுக்கு தானமாக வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. அந்த இடங்களில் சரியான பாதுகாப்பு இல்லாமல் அந்த இடம் இருக்கிறது. எனவே தமிழக அரசு முயற்சி எடுத்து துறைமுகபட்டினமாக விளங்கிய தொண்டியில் ஒரு மினி துறைமுகம் அமைப்பதற்கு தமிழக அரசு உதவ வேண்டும். போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நிறைவேற்றி தந்து தொண்டி பகுதி மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட வேண்டும் என்று தமுமுக சார்பில் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
மது பிரியர்களுக்கு “ஜாக்பாட்”; காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 வழங்கப்படும்; ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
சுப்பராயபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
தொண்டி ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது
முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்

February 2, 2026
46 Views
மறைந்த தமிழக முன்னாள் ஆளுநர் கே. ரோசையா அவர்களின் 92-வது பிறந்த தினம்
தர்ம சாஸ்தா கோவில் கலசபிஷேகம்
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
100 பேரோடு அரிவாளோடு வந்தால் விவசாயிகள் 1000பேர் அரிவாளோடு வருவோம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account