By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

திருட்டு வழக்கில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது குண்டர் சட்டம்

Last updated: July 1, 2024 11:59 am
July 1, 2024
96 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை -1

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உட்கோட்ட காவல்நிலையங்களில் சமீப காலமாக வீடுகளில் பூட்டை உடைத்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற நிலையில்  திசையன்விளை பகுதியை சேர்ந்த தவசிபால்(எ) ஏசேக்கியேல் வயது-37 என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் இவர் கோட்டார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி  மற்றும் சுசீந்திரம் ஆகிய காவல்நிலையங்களில் 9 இடங்களில் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடியது தெரிய வந்தது. மேலும் கிடுக்குபிடி விசாரணையில் இவர் கொடுத்த தகவலின் பேரில் இந்த திருட்டு சம்பவங்களில் சம்மந்தப்பட்ட செண்பகராஜ் வயது- (35)  மற்றும் அவரது மனைவி திருப்பதி வயது- (31)  ஆகியோர்களை திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி சென்று கைது செய்து திருடு போன  சுமார் 12½  லட்சம் மதிப்புள்ள 305 கிராம் தங்க நகைகள் மற்றும் சுமார் 1¼   லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மொத்தம் (14.00,000) மதிப்புள்ள பொருள் .மீட்கப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தங்கச்சிமடம் வேர்க்காடு மத நல்லிணக்க புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு
பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
காவலர்களுக்கான “மகிழ்ச்சி” வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் நள்ளிரவில் நகை கடையை உடைத்து ரூ.1 கோடி நகைகள் கொள்ளை

May 14, 2026
55 Views
தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள்
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது
ரூ.2.41 கோடி மதிப்பீட்டில்பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account