By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்
மதுரைமாவட்டம்

மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

Last updated: February 9, 2025 9:17 am
February 9, 2025
43 Views
Share
SHARE

மதுரை பிப்ரவரி 8,

 

மதுரையில் மூளை சாவடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

 

மதுரை மாநகர காவல் துறையில் பணியாற்றும் 31 வயதான மோகன் குமார் என்பவர் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இவரின் மனைவி லெட்சுமி மற்றும் மகன், மகள் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ஆயுதப்படை பணியில் பராமரிப்புக்காக மரம் வெட்டும் போது தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த நான்காம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 11 மணியளவில் மோகன்குமார் மூளைச்சாவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்களும், மனைவியும் ஒப்புக்கொண்ட நிலையில் அன்னாரது உடலிலிருந்து தானம் செய்யப்பட்ட உடல் உறுப்புகள்

சிறுநீரகம், கல்லீரல், தோல், எலும்பு, கருவிழிகள் ஆகியவை மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கும், 

மற்றொரு சிறுநீரகம் திருச்சி தென்னுார் காவேரி மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும் உடல் உறுப்புதானம் பெற்றுக் கொண்ட மருத்துவமனைகள். அன்னாரின் உடல் உறுப்பு தானத்தால் எட்டு நபர்கள் பயன் பெற்றுள்ளனர். தீவிர விபத்து சிகிச்சைப் பிரிவில் உடற்கூராய்வு செய்யப்பட்டு உரிய மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் காவல்துறையின் மூலம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பணியின்போது இயற்கை எய்திய மதுரை மாநகர ஆயுதப்படை காவலரின்  இறுதி சடங்கில் மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) காவல் துணை ஆணையர் (தலைமையிடம்)  காவல் துணை ஆணையர் (போக்குவரத்து),  மற்றும் காவல் உதவி ஆணையர்கள் அவர்களும் நேரில் சென்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது உடல் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதிச் சடங்கில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில்
புதிய வழித்தடங்களில் விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ் 70 பஸ்கள் இயக்கம்; ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்
கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர்; கலாச்சார அமைப்புகள் புகழாரம்
மனைவியை தாக்கிய கணவன் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்

September 4, 2024
62 Views
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
தேர்தல் பார்வையாளர்களின் அறிமுக கூட்டம்
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account