By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ் அமைப்பு மற்றும் தமிழ் ஆர்வலர்கள்

Last updated: January 2, 2025 11:57 am
January 2, 2025
119 Views
Share
SHARE

 கன்னியாகுமரி ஜன 2 


கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம் ( முனைவர். பத்மநாபன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது ) தலைமையில் தமிழ் அமைப்புகளும் தமிழ் ஆர்வலர்களும் இணைந்து தொடர்ந்து 24 – வருடங்களாக ஜனவரி 1-ஆம் தேதி  திருவள்ளுவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது . பூம்புகார் படகு போக்குவரத்து பெருங்காற்றின் நிமித்தமாக நடைபெறாததால் பூம்புகார் கப்பல் துறையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் மணல் சிற்பத்திற்கு கலந்து கொண்ட  அனைத்து தமிழ் அறிஞர் பெருமக்களும் தமிழ் ஆர்வலர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர்  எம் .ஆர் .காந்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன்,  தென்குமரி கல்விக்கழக செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்ட சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கு   கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையத்தின் பொதுச் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர்  மருத்துவர் தி.கோ. நாகேந்திரன்  தலைமை வகித்தார். தமிழ் அறிஞர் மருத்துவர். சிதம்பர நடராஜன், புலவர். ராமசாமி ,புலவர். சிவதானு  தேரூர் ,தமிழ் தமிழ் முதுகலை ஆசிரியர் பா,இளங்கோ , தொழில் சங்க தலைவருமான இளங்கோ ,கருங்கல்  கி.கண்ணன் ,திருநைனார் குறிச்சி இரத்தினதாஸ், பாஸ்கல், மு. ஞானமூர்த்தி, திருமதி, ஷர்மிளா ஏஞ்சல், சர்ச்சிலா பர்வீன், வழக்கறிஞர். சத்தியலினோ, ராஜசேகரன் ,ஜாக்சன் ரொட்டேரியன் செல்வகுமார் மற்றும் தமிழ் அறிஞர்  பெருமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் சான்றோர்களும் திருவள்ளுவருக்கு மரியாதை செய்து சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நடந்த 15 நலன் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் 27 ஆயிரம் பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் மூதாட்டியின் நகை திருட்டு: கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் ஆய்வு
மதுரை அழகர் கோயிலில் கஜேந்திர மோட்சம் மற்றும் தெப்பத்திருவிழா
ஓசூர் சிப்காட் ஜங்ஷன் அருகில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
முத்தாரம்மன் கோயிலில்3011 சுமங்கலி பூஜைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அஇஅதிமுக பாசறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை

January 20, 2025
84 Views
ராமநாதபுரத்தில் வ.உ.சி 154-வது ஜெயந்தி விழா கோலாகலம்
சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
பொதுமக்களின் உயிரை பறிக்கும் டாரஸ் லாரிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account