நாகர்கோவில் ஏப் 9
குமரி மாவட்டம் பூதப்பாண்டியில்
3 வயது பெண் குழந்தையை தெருநாய் கடித்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.
நாய்கடிக்க பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – ஒருவர் உயிரிழப்பு
கன்னியாகுமரியில் நாய் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் சென்ற மாநகராட்சி ஊழியர் சுடலைமணி, நாய் திடீரென பாய்ந்ததால் விழுந்து உயிரிழந்தார்.
ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் 4533 பேர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 52,000 பேர் பாதிப்பு. மருந்து இல்லையென சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.