By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அடுத்த பறக்கின்கால் கால்வாயில் கவிழ்ந்து விழுந்த சொகுசு கார்

Last updated: June 26, 2025 3:26 pm
June 26, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 26 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே பாதைகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை நாகர்கோவில் அடுத்த நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் நாகர்கோவில் அருகே உள்ள ராகவேந்திரா கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாகர்கோவில் ரயில்வே சாலை பகுதியில் வருகின்ற போது சாலை முழுவதுமாக வெள்ள நீர் கரைபுரண்டு ஓடியதால் பாதை தெரியாமல் பறக்கின்கால் கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. மேலும் முழுவதுமாக நீர் நிரம்பி சென்றதால் கார் மூழ்கி பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் காரில் மூழ்கிய நபர்களை மீட்டு கரை சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக கணவன் மனைவி உயிர் தப்பினர். மேலும் கார் முழுவதுமாக கால்வாயில் மூழ்கி மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அந்த காரை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை கால்வாய் உடைப்பு சம்பவம்; விவசாயிகளுக்கு இழப்பிடு வழங்க கோர்ட் உத்தரவு
பளுகல் அருகே போதைப்பொருள் விற்ற வாலிபர்: குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
அஞ்சல் துறையால் வழங்கப்படும் “அஞ்சலக அடையாள அட்டையை ” பெற்று பயன்படுத்திக் கொள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
தக்கலை அருகே செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.46 ஆயிரம் திருட்டு
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

June 12, 2026
25 Views
திருவரம்பூர் திமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பரப்புரை
அரசியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்
மாநகர இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account