By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன
தமிழ்நாடுதிருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழையால் விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளன

Last updated: November 24, 2025 2:19 pm
November 24, 2025
24 Views
Share
SHARE

முத்துப்பேட்டை, நவம்பர் 24 –

கடந்த மாதம் குறுவை அறுவடை பணிகள் முடிந்து விவசாயிகள் இரண்டாம் போக சாகுபடியாக தாளடி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு வார காலத்திற்கு டெல்டா மாவட்டங்களில் மிகக்கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கன மழையால்
25 நாட்களே ஆன தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மாங்குடி, வடசங்கேந்தி, உதயமார்த்தாண்டபுரம், குன்னலூர், ஆலத்தம்பாடி, மணலி, மேலமருதூர், கட்டிமேடு, கொக்காலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 2000 ஏக்கர் தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

குறிப்பாக வடிகால் வாய்க்கால் சில இடங்களில் சரிவர தூர் வாராததாலும், வெங்காயத் தாமரை படர்ந்து தண்ணீரின் ஓட்டம் தடைபட்டுள்ளதாலும் தண்ணீரை வடிய வைக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தண்ணீரை வடியவைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய நிலையில் வயல்களிலிருந்து மோட்டார் இன்ஜின் மூலம் தண்ணீரை இறைத்து வெளியேற்றி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தின் தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்யும் நாட்களில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிப்பு வெளியிட வேண்டுமெனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை; உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்ததாக தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

மாவீரர் மன்னர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள்

July 12, 2024
127 Views
முத்தம்பாளையம் ஏரி புணரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
கட்டுமான தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வீடுகள் அரசு சார்பில் கட்டித் தர வேண்டும்
பெயிண்டர் கட்டுமான நல சங்க பெயர் பலகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account