By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு

Last updated: October 22, 2025 6:31 pm
October 22, 2025
43 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 22 –

களியக்காவிளையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தில் சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தாணு பிள்ளை (62). இவர் வழக்கம் போல மாணவர்களை ஏற்றி கல்லூரிக்கு செல்லும் நேரம் தாண்டியும் பேருந்து நிறுத்தும் இடத்திலேயே நின்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்து மற்றொரு ஓட்டுநர் சென்று பார்த்த போது அவர் பேருந்தில் இருக்கையில் படுத்தபடி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து செவிலியர்கள் மயக்க நிலையில் இருந்த ஓட்டுநர் தாணுபிள்ளையை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து களியக்காவிளை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் இவர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தனியார் பொறியியல் கல்லூரி ஓட்டுநர் கல்லூரி பேருந்திலேயே இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
அதிகாலை மாடி வீட்டில் தஞ்சம் அடைந்த மிளா
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மேல்மாந்தை கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு தர வலியுறுத்தி விளாத்திகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மனு
நாகர்கோவில் இலவச மருத்துவ முகாமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடியில் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு

March 20, 2025
41 Views
குமரியில் தென்மேற்கு பருவ மழை தீவிரம்: கொட்டி தீர்த்த கனமழையால் தொழில்கள் முடங்கின
குருசடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்-அரியலூர்
தமிழக வெற்றி கழகத்தின் நீர் மற்றும் மோர் பந்தல் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account