By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை
மாவட்டம்

ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை

Last updated: December 4, 2024 11:05 am
December 4, 2024
42 Views
Share
SHARE

பரமக்குடி,டிச.4 :  பரமக்குடி ரயில்வே நிலையம் அருகில் 

கடந்த 1984 ம் ஆண்டு ஒருங்கிணைந்த சிவகங்கை, விருதுநகர் ,தூத்துக்குடி , ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண் ஊழியர்கள் உள்பட 20 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதனிடையே ஏற்கனவே இரு முறை மதுரைக்கு மாற்றப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால்  இத்திட்டம் கைவிடப்பட்டு பரமக்குடியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில், தற்போது , பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் பரமக்குடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன் தலைமையில்,நேற்று நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ரயில்வே அஞ்சல் பிரிப்பகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செயலாளர் வழக்கறிஞர் யுவராஜ்,துணைத் தலைவர் வழக்கறிஞர் பசுமலை,இணைச் செயலாளர் வழக்கறிஞர் வடிவேல்முருகன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் பரமக்குடியில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ரயில்வே தபால் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றுவதை கண்டித்து கோஷமிட்டனர்.100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் நவநாதன், இளமுருகன்,செந்தில்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள்,பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.





 படம்


 பரமக்குடி ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை மதுரைக்கு மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விளம்பரம்

You Might Also Like

நகல் எரிப்பு போராட்டம்
இந்திய ஜனநாயக கட்சியின் தேசிய தலைவர் டாக்டர் இளைய வேந்தர் P. ரவி பச்சமுத்து பிறந்த நாளை முன்னிட்டு முப்பெரும் விழா
ஞானதாசபுரம் ஊரில் கோயில் கட்டி ஊர் பெயரை மாற்ற திட்டம் : எதிர்ப்பு தெரிவித்து ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு
தமிழக கபடி அணியில் பங்கேற்பதற்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு தலைவர் வாழ்த்து
கலைஞர் அறிவாலயத்தில் பொங்கல் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

திருக்கோயிலில் மஹா சிவராத்திரி விழா

March 1, 2025
34 Views
தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!
கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்
மாணவிகளை சீரழித்த வழக்கறிஞர் போக்சோவில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account