By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: சிறுமியை ஆபாசமாக முகநூலில் பதிவிட்டவர் கைது

Last updated: January 5, 2026 6:21 pm
January 5, 2026
12 Views
Share
SHARE

குளச்சல், ஜன. 5 –

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் குமரி மாவட்டத்தில் பைங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் நண்பரின் முகநூல் கருத்துக்கு தனது பதிவை கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துக்கு வேறொரு நபர் எதிர் கருத்தை பதிவு செய்திருந்தார்.

மேலும் அந்த நபர், பைங்குளம் நபர் தனது மகளுடன் இருக்கும் படத்தை பதிவிறக்கம் செய்து, வெளியிட்டு தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பதிவு செய்து இருந்தார். இதை பார்த்த பைங்குளம் நபர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக ஆபாசமாக பதிவிட்ட அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு பரிந்துரை செய்தனர்.

இதை அடுத்து மகளிர் போலீசார் ஆபாச பதிவிட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் முகநூலில் ஆபாச பதிவிட்டவர் மார்த்தாண்டம் சாங்கை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் சுரேஷ் (46) என்பவரை போக்சோவில் போலீசார் கைது செய்து செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கையைப்பேண மரக்கன்று நடும் நிகழ்வு
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
கிள்ளியூர் வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட துவக்க விழா
முரசொலி செல்வம் மறைவிற்கு அஞ்சலி
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு

June 26, 2025
26 Views
சாலை மறியல்: விவசாயிகள் கைது:
பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
பேருந்து வரவில்லை என்று கிராம மக்கள் சாலை மறியல்; ஊரில் யாரும் இல்லாத நேரத்தில் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account