வேலூர்=14
வேலூர் மாவட்டம் வேலூர் அல்லாபுரம் எழில்நகர் மங்களராமன் திருமண மாளிகையில் திருமுறை அருளாசி உரை நால்வர் காட்டும் நன்னெறி என்னும் தலைப்பில் ஈரோடு மாவட்டம் சிவாக்கர யோகி திருஞானசம்பந்தம் திருமடம் கோபி. அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .