தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு மணியம் பாடியில் உள்ள ஆதி வெங்கட்ராமண சுவாமி வெள்ளி கவசத்திலும், அக்கமன அள்ளியில உள்ள ஸ்ரீ வெங்கட்ராமணசுவாமி தங்க கலசத்திலும், செட்டி கரையில் உள்ள வெங்கட்ரமண சுவாமி சந்தன காப்பு அலங்காரத்திலும், பழைய தருமபுரியில் உள்ள நாராயணசாமி சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாவித்தனர்.



