By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை
அரசியல்மாவட்டம்

திமுக தலைமைக் கழக கழகம் சார்பில் காணொளி காட்சி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனை

Last updated: June 2, 2024 8:09 pm
June 2, 2024
135 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஜூன்.2.
திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திமுக மாவட்டச் செயலாளர்கள், கழக வேட்பாளர்கள் ,தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்  கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி  தலைமையில் நடந்தது . இக்கூட்டத்தில் திமுக  சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர் இளங்கோ, எம்பி வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். இதனை முன்னிட்டு சங்கரன் கோவிலில் உள்ள வடக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் காணொளி காட்சி மூலம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமையில்  மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், பெரியதுரை, பால்ராஜ், ராமச்சந்திரன்,  நகரச் செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவா என்ற தேவதாஸ், சார்பு அணி அமைப்பாளர்கள் சிறுபான்மையினர் அணி நாகூர் கனி, பொறியாளர் அணி பசுபதிபாண்டியன், தகவல் தொழில் நுட்ப அணி கிப்ட்சன், பார்வேர்டு பிளாக் கட்சி  சுப்பிரமணியன் மற்றும் திமுக மாவட்ட ,ஒன்றிய, நகர, பேரூர்  கழக நிர்வாகிகள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள்
முசிறி அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து: இருவர் பலி
சிம்கோ கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
களியக்காவிளை பிபிஎம் சந்திப்பில் சாலை பணி; போக்குவரத்து மாற்றம்
இளைஞரணி தெருமுனைக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினி ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கல்யாணம்

July 31, 2025
59 Views
வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு
குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
கண்டன ஆர்ப்பாட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account