By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு
கனஂனியாகுமரிமாவட்டம்

சீல் வைக்கப்பட்ட நிறுவனத்தின் இயந்திரங்கள் 3 லாரிகளில் திருட்டு

Last updated: February 8, 2025 4:31 pm
February 8, 2025
48 Views
Share
SHARE

அருமனை, பிப்.7

 

 அருமனை அருகே கிளாத்தூர் என்ற பகுதியில் கோழி தீவனம் தயாரிக்கும் நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்பட்டு வந்தது.  இதை கிரண் (40) மற்றும் தீரஜ் ரோஸ் (48)   ஆகியோர்  நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்துக்கு  அலெக்ஸ் என்பவர்  நிலத்தை குத்தகைக்கு கொடுத்தார்.  

        நிறுவனம் சார்பில் வங்கி கடன் ரூ. 39 லட்சம் உள்ளது. மீண்டும்  நிறுவன உரிமையாளர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷாஜி ராஜ் என்பவரிடமிருந்து ரூ. 29 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தை கொண்டும் மேலும் பல எந்திரங்கள் வாங்கினார். இருப்பினும் நிறுவனம்  சரியாக ஓடாததால்  வங்கி ஜப்தி நோட்டிஸ் அனுப்பி ஒரு வருடமாக சீல் வைக்கப்பட்டது. .

      இந்த நிலையில் கேரளாவிலிருந்து கடன் கொடுத்த ஷாஜி ராஜ் அருமனைக்கு வந்து நில உரிமையாளர் அலெக்ஸை சந்தித்த பேசி, நேற்று  நள்ளிரவு நிறுவனத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்களை 3 லாரிகளில் திருடினர். 

      இன்று காலை லாரி புறப்பட்டபோது நிறுவன உரிமையாளரின் மனைவி எதேர்ச்சையாக பார்த்துள்ளார். உடனடியாக அருமனை போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடனே உஷாராகி கேரளா எல்லை சோதனை சாவடிகளுக்கு தகவல் கொடுத்து, பல கிலோ மீட்டர் தூரத்தி கேரளா சென்ற  இரண்டு லாரிகளையும் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நில உரிமையாளர் அலெக்ஸ் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சி
79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌; பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நடத்திட்ட உதவி விழா
மயிலாடுதுறையில் ஈம கிரியை மண்டபம் கட்ட பூமி பூஜை
ஈரோடு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

September 24, 2024
42 Views
குழித்துறை அருகே வீட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
வணிக சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account