By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி
ஈரோடு

ஈரோடு வில்லரசம்பட்டியில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி

Last updated: September 13, 2025 4:58 pm
September 13, 2025
55 Views
Share
SHARE

ஈரோடு, செப். 13 –

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி ஈரோடு வில்லர சம்மட்டி நால்ரோடு எஸ்.கே ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் நடைபெற்றது.

பள்ளி மாணவ மாணவியர், பொது பிரிவு ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொது பிரிவை சேர்ந்த ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு தங்களது திறமையான விளையாட்டுகளால் கைப்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்த போட்டிகளை கே.ஈ. பிரகாஷ், எம்.சி.வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏ ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொருளாளர் பி.கே. பழனிசாமி, செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் அக்னி, சந்துரு ஆகியோர் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் வில்லரசம்பட்டி முருகேசன் மற்றும் ஈரோடு மாவட்டம் கையுந்து கழக துணை செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி என்ற செந்தில், ஆனந்த குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முதுகெலும்பு தண்டுவட நரம்பியல் அறுவைச் சிகிச்சை
போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்துபுகார் தெரிவிக்கலாம்
பேரூர் கழக திமுக செயல் வீரர்கள் கூட்டம்
மஞ்சப்பை டோரா விழிப்புணர்வு பொம்மை திறப்பு
36 பயனாளிகளுக்கு ரூ.68.35 இலட்சம் கடனுதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பாக 41 – ஆம் ஆண்டு

October 17, 2024
70 Views
கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீட்டு விழா
பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
குலசேகரம் கடைகளில் குட்கா விற்ற 2 பெண்கள் கைது
மிஸ்டர் சக்சஸ் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account