By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு
சிவகங்கைமாவட்டம்

ரூ.1 லட்சம் மதிப்பிலான கருவேல மரங்கள் திருட்டு

Last updated: March 6, 2025 8:42 am
March 6, 2025
47 Views
Share
SHARE

திருப்புவனம்: 

மார்ச்:05

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பெத்தானேந்தல் 

அருகே உள்ள வைகை ஆற்றுக்குள் சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான அரசுக்கு சொந்தமான கருவேல மரங்கள் வெட்டி விற்பனை செய்யும் சமூக விரோதிகள் உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள்.

 

பெத்தானேந்தல் ஊராட்சி, மணல்மேடு அருகே திருட்டுத்தனமாக வைகை ஆற்றுக்குள் கருவேல மரங்களை வெட்டி கடத்துவதாக மணல்மேடு கிராம 

பொதுமக்கள் 27.2.2025 அன்று இரவு சுமார் 7 மணி  அளவில் திருப்புவனம் தாசில்தார் விஜயகுமாரிடம் போனில் தகவல் தெரிவித்ததாக கூறுகின்றனர். அதன் பின்பு திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி  பொதுமக்களிடம் போனில் தொடர்பு கொண்டு முழு விவரத்தையும் பெற்றுக் கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தது. திருட்டுத்தனமாக கருவேல மரங்களை வெட்டி கடத்திய லாரியை மடக்கி பிடித்து விசாரணை செய்தார் என்றும் கூறுகின்றனர். ஆனால்  வழக்கு பதியவோ, லாரியை பறிமுதல் செய்யவோ இல்லை என்றும் கூறுகின்றனர். வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி திருட்டுத்தனமாக கருவேல மரங்களை வெட்டி கடத்திச் சென்ற சமூக விரோதிகளிடம் பணம் பெற்று லாரியை விடுவித்தார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

 

செய்தியாளர் திருப்பாச்சி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது  பட்டா இடத்தில் தான் விறகு வெட்டினர். என்றும் அரசுக்கு சொந்தமான இடத்தில் அவர்கள் விறகு வெட்டவில்லை என்றும் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக பதில் கூறினார்.

இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபொழுது 

திருப்புவனம் வைகை ஆற்றை தனி நபருக்கு பட்டா வழங்கியது யார் என கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

இது போன்று பெத்தானேந்தல் கண்மாயில் உள்ள கருவேல

மரங்களையும் வெட்டி  விற்பனை செய்வதாகவும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் இருவரும் உடந்தையாக

உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், திருப்பாச்சேத்தி வருவாய் ஆய்வாளர் வீரபாண்டி,கிராம நிர்வாக அலுவலர் பல்லாக்கு கிராம உதவியாளர் புஷ்பலதா ஆகியோர் மீது மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல்மேடு கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புரட்சிக் கலைஞர் கேப்டன் பிறந்தநாள் விழா
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
கம்மவான்பேட்டையில் 57 ஆம் ஆண்டு காளைவிடும் விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

August 1, 2024
101 Views
கிள்ளியூர் தொகுதியில் 12 சாலைகளை சீரமைக்க ரூ. 3.64 கோடி ஒதுக்கீடு
ரூ 14.50 லட்சம் செலவில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
தூத்துக்குடி கடல் பகுதியில் மிதக்கும் ஹோட்டல்
தற்காலிக பொறுப்பாளராக ஜான்தங்கம் நியமனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account