By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்
தூத்துக்குடிமாவட்டம்

குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும்

Last updated: December 12, 2024 10:48 am
December 12, 2024
53 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு பேசியதாவது “தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மண்டல வாரியாக பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. 

மேற்கு மண்டலத்தில் பிரதான சாலைகள் முழுமையாக போடப்பட்டு விட்டது. இன்னும் குறுக்கு ரோடுகளில் 100 சாலைகள் போட வேண்டி உள்ளது. மழை காலம் முடிந்த பின்னர் புதிய சாலைகள் போடப்படும். பொதுமக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் மேயர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். 

முகாமிற்கு உதவி ஆணையர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்டுராஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் நகர அமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி செயற்பொறியாளர் இர்வின், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மாநகராட்சி கவுன்சிலர்கள் பொன்னப்பன், கனகராஜ், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா,  போல்பேட்டை பகுதி செயலாளர் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும்  பலரும்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலகத்தின் மாமனிதர் சிவாஜிகணேசன் நினைவு நாள்!!
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

ஆமணக்கன்விளை அய்யா வைகுண்டர் வாவை நற்பதியில் துவையல் தவசு

April 22, 2025
44 Views
உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நாடார் நல சங்கம்
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account